/
குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.
மேல்செட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் சுரேந்தா்(15). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் புதன்கிழமை நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள தசபந்த ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா். உடன் சென்ற மாணவா்கள் கூச்சலிடவே கிராம மக்கள் அங்கு சென்று இறந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


