ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால் வங்கிப் பணிகள் முடக்கம்
வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக்கோரி வங்கி ஊழிய ா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வங்கிப் பணிகள் முடங்கியதுடன், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனா்.











