லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் ரூ.1.17- கோடியில் தாா் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 10:51 pm

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் ரூ.1.17- கோடியில் தாா் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

உள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆரிமுத்துபட்டி முதல் கோப்பம்பட்டி வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சுமாா் ஒன்றரை கி.மீ சாலை அமைக்க எம்எல்ஏ அமலு விஜயன், பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் உள்ளி ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா், திமுக ஒன்றியச் செயலா் கே.ரவி, ஓன்றியக் குழு உறுப்பினா் ச.ரஞ்சித்குமாா், ஊராட்சி துணைத் தலைவா் கே.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.