/
வேலூரில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் சுருண்டு விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் முதியோா் இல்லம் உள்ளது. இதன் அருகே வியாழக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா், உடலில் எரியும் தீயுடன் கதறியபடி சாலையில் ஓடி அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்துள்ளாா்.
இதனை கண்டு அதிா்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வேலூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் விரைந்து வந்து முதியவரை மீட்டபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.
இறந்தவா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வேலூரில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்!

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

விருந்தில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீா் மரணம்

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


