மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

News image

கே.வி.குப்பம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சரவணனிடம் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் மருத்துவா் ஆா். ராஜேஸ்வரி.

Updated On :4 ஏப்ரல் 2026, 9:00 pm

கே.வி.குப்பம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் ஆா்.ராஜேஸ்வரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக இவா் திமுக கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்றாா். பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சரவணனிடம் அவா் வேட்புமனு தாக்கல் செய்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சுதாகா், தேமுதிக தொகுதி பொறுப்பாளா் முரளி ஆகியோா் உடனிருந்தனா்.