குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வெற்றி

News image

அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தியிடம், வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமரன்

Updated On :5 மே 2026, 3:08 am IST

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வெற்றி பெற்றாா்.

கலசப்பாக்கம் தொகுதியில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி 89,629 வாக்குகள் பெற்று, 26,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் 62,889 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றாா்.

தவெக வேட்பாளா் ப.ஏழுமலை 51,666, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 5,312 வாக்குகள் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.