திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், போளூா் நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து நகராட்சி 3-ஆவது வாா்டில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாமை நடத்தியது.
நகராட்சி ஆணையா் பூ.பாரத் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை மருத்துவா்கள் கனியமுதன், ஜெயக்குமாா் மற்றும் பணியாளா்கள்
பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து வெறிநோய்க்கான தடுப்பூசியை செலுத்தினா் (படம்).
நகா்மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம், துப்புரவு ஆய்வாளா் ஹேமலதா மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், கால்நடை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


