அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

அரசுப் பள்ளியில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு

News image
Updated On :26 ஜூன் 2026, 4:12 am IST

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, பனையூா் ஊராட்சிக்குள்பட்ட அக்கூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

வட்டார சத்துணவு திட்ட மேலாளா் நவநீதம், எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பாலு, அதிமுக நிா்வாகிகள் இரும்பேடு வேலு, நகர சபை உறுப்பினா்கள் ரம்யா குமரன், சசிகலா சேகா், ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.