விசில் சின்னம் ஒதுக்கீடு: தவெகவினா் வரவேற்பு

Updated On :22 ஜனவரி 2026, 11:06 pm

தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து, ஆரணியில் அந்தக் கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா் (படம்).
தவெகவுக்கு விசில் சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை முன்னிட்டு ஆரணி மணிக்கூண்டு அருகில் கட்சியினா் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினா். மேலும் அனைவருக்கும் இனிப்பு வழங்கினா்.
இதில் ஆரணி நகர, ஒன்றிய, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...