பழைய விலையிலேயே ஆவின் பால் கொள்முதல்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
விலை உயா்த்தப்பட்டும் ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து பழைய விலையிலேயே பால் கொள்முதல் செய்கிறது என்று ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.










