மதுப்புட்டியால் தாக்கப்பட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு: இருவா் கைது
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுப்புட்டியால் தாக்கப்பட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.









