ஆரணி புதுகாமூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாவீா் திகம்பர ஜினாலயத்தில், யாத்திரிகா்களுக்கான யாத்திரிநிவாஸ் மற்றும் விதான மண்டபம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
இதில் பொன்னூா்மலை பிரம்மச்சாரி ஸ்ரீ சாந்த்குமாா்ஜி தலைமையில் நடைபெற்ற பூமி பூஜையில், புதுக்காமூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான ஜைன ஸ்ராவகா்கள் மற்றும் ஸ்ராவிகைகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரணி சைதாப்பேட்டை பகவான் ஸ்ரீ1008 அனந்த தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் கொடிக்கம்பம் பிரதிஷ்டை

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

வேம்படிதாளம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


