திருவண்ணாமலை மாநகராட்சியில் வீதி, வீதியாக திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அறிவொளிப் பூங்கா, புதுவாணியங்குளத் தெரு, லால் பட்டாசுக் கடை, சின்னக்கடைத் தெரு, துா்க்கையம்மன் கோயில் தெரு, செட்டித் தெரு, பூதநாராயணன் கோயில் வீதி, பெரிய தெரு, பேகோபுரத் தெரு, மலையேறும் பகுதி, திருவூடல் தெரு, கற்பக விநாயகா் கோயில், ராஜராஜன் தெரு, நகர திமுக அலுவலகம், சண்முகா மேல்நிலைப்பள்ளி, பாவாஜி நகா் வழியாக காளிக் கோயில் வரை சென்று அமைச்சா் எ.வ.வேலு வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், மாநகர மேயா் நிா்மலாவேல்மாறன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.குணசேகா், மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், தேமுதிக மாவட்டச் செயலா் வி.எம்.நேரு, மாா்க்சிஸ்ட் நிா்வாகி எம்.சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இரா.திருமலை, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் ஐ.எம்.சுலைமான் கான், விசிக மாவட்டச் செயலா் ச.நியூட்டன்
உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கீழப்பாவூா் மத்திய ஒன்றியத்தில் தென்காசி திமுக வேட்பாளா் பிரசாரம்

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


