மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image

திருமலை ஏழுமலையான் கோயில்

Updated On :29 மார்ச் 2026, 10:25 pm

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தேவி ஃபிஷரீஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியது.

இந்,நிறுவனத்தின் இயக்குனா்களான இந்திரநீல் சித்தூரி மற்றும் மகேந்திர யாா்லகட்டா ஆகியோா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.