மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி நன்கொடை

சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது.

News image

திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 9:00 pm

சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது.

இதற்காக, நன்கொடையாளா் ஜெ. ராஜா ரமேஷ் , திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி கலந்துகொண்டாா்.