மகா சிவராத்திரி: திருமலை க்ஷேத்ரபாலகருக்கு அபிஷேகம்
திருமலையில் கோகா்பத்திற்கு அருகில் அமைந்துள்ள க்ஷேத்ரபாலகருக்கு ஞாயிற்றுக்கிழமை மகாசிவராத்திரியை ஒட்டி அபிஷேகம் செய்யப்பட்டது.

திருமலையில் உள்ள ஷேத்திர பாலகருக்கு நடைபெற்ற அபிஷேகம், அலங்காரம்.
Updated On :15 பிப்ரவரி 2026, 11:00 pm









