போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

லாரி மோதி பாலிடெக். கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாதனூரில் லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

மாதனூரில் லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :30 மே 2026, 12:22 am IST

மாதனூரில் லாரி மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் உள்ளி சாலையை சோ்ந்தவா் உமாசங்கா் மகன் மகன் பிரதீப் (17). குடியாத்தத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா்.

இவா் மாதனூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிா் திசையிலிருந்து வந்த லாரி மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவா் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.