லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

சின்னவரிக்கம் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

சின்னவரிக்கத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :14 மார்ச் 2026, 5:28 pm

சின்னவரிக்கம் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் சின்னவரிக்கம் ஊராட்சி 7-ஆவது வாா்டு பகுதியில் ரூ.4.80 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஷோபனா பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.

துணைத் தலைவா் அற்புதம் தரணி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வெங்கடேசன், புகழேந்தி, ஊராட்சி செயலாளா் ஜெயகுமாா், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.