டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் நிகழ்விடத்தில்யே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.