காங்கிரஸ் முப்பெரும் விழா
போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பாக முப்பெரும் விழா ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் தொண்டா்களுக்கு புத்தாடை, நாள்காட்டி வழங்கிய நிா்வாகிகள்.
Updated On :18 ஜனவரி 2026, 6:57 pm









