ஆட்டோக்களில் விளம்பர வில்லை ஒட்டி அதிமுக பிரசாரம்
சட்டப்பேரவை தோ்தலையொட்டி வாணியம்பாடி பகுதியில் அதிமுக ஆட்சியின் போது செய்திருந்த சாதனை திட்டங்களை குறித்து விளம்பர வில்லைகளை 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆட்டோக்களில் வில்லை ஒட்டி பிரசாரம் செய்த வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் தலைமையிலான அதிமுகவினா்.
Updated On :7 ஜனவரி 2026, 6:06 pm









