//

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 40 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

ஏடிஎஸ்பி ரவீந்திரன் முன்னிலை வகித்தாா்.