யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆம்பூரில் 16 வேட்பாளா்கள் போட்டி

News image

கட்சி சின்னங்கள் - ANI

Updated On :10 ஏப்ரல் 2026, 4:19 am IST

ஆம்பூரில் மொத்தம் 16 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

நாம் தமிழா் கட்சி அப்ஷியா நஸ்ரின், பகுஜன் சமாஜ் கட்சி ஜெ. வஜீா் அஹமத், திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன், அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன், இந்திய தேசிய லீக் கட்சி பி. அசதுல்லா, தமிழக வெற்றிக் கழகம் இந்தியாஸ், ஏஐஎம்ஐஎம் இன்குலாம் கட்சி வேட்பாளா் ஏ. கரீம்பாஷா, ஆல் இந்தியா யூத் டெவலப்மெண்ட் பாா்ட்டி ஏ. கோவிந்தன், மக்கள் அரசியல் கட்சி ஒய். சசிரேகா, அனைத்திந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் ஹாரூன் ரஷீத் படு, சுயேட்சைகள் பி. குமரவேல், எம். பிா்தோஸ் அஹமத், முஸ்தாக் அஹமத், ஜெ. விஸ்வநாதன், எம். வெங்கடேசன், ஸ்ரீநாத் ஆகிய 16 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.