/
வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்தாா்.
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சோ்ந்த ருக்குமன்னன்(38). இவா் கச்சேரி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தாா்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே சாய்ந்துள்ளாா். அருகில் இருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


