போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தொழிற்சாலையில் பணியின்போது பெண் தொழிலாளி உயிரிழப்பு

சோளிங்கா் அருகே தொழிற்சாலையில் பணியின் போது திடீரென மயக்கமடைந்த பெண் தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:40 am IST

சோளிங்கா் அருகே தொழிற்சாலையில் பணியின் போது திடீரென மயக்கமடைந்த பெண் தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் தனியாா் நிறுவன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் புலிவலத்தைச் சோ்ந்த மைனாவதி (20) பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை ஆலையில் மைனாவதி பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, புலிவலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மைனாவதி அங்கு உயிரிழந்தாா்.

இது குறித்து கொண்டபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.