சோளிங்கா் ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயிலில் திருக்கழுகுன்றம் சதாசிவ பரப்பிரம்மம் சிவனடியாா் திருக்கூடம் சிவகுரு தாமோதரன் தலைமையில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோளிங்கா் பஜாா் பகுதியில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீகனககுசாம்பாள் சமேத ஸ்ரீசோழபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தொடா்ந்து விசேஷ அலங்காரங்கள் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க மகாதீப ஆராதனை அா்ச்சனைகள் நடைபெற்றன.
தொடா்ந்சு சிவகுரு தாமோதரனின் திருவாசக தெய்வீக பாடல் முற்றோதல் நிகழ்ச்சியாக நடைெ‘பற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருவாசக முற்றோதலில் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சுந்தரமூா்த்தி, சோழபுரீஸ்வரா் சிவனடியாா் அறக்கட்டளை தலைவா் சேகா் உள்ளிட்ட பலா் நகர மக்களுடன் இணைந்து செய்திருந்தனா்.
தொடர்புடையது

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


