திமிரி பஜாா் பகுதியில் பேருந்துகள் நிற்கக் கோரி மறியல்: பேரூராட்சி தலைவா் உள்பட 50 போ் கைது
ஆற்காடு அடுத்த திமிரி நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவா் உள்பட 50-க்கு மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.











