ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 30 போ் கைது
ஒரு லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாத மத்திய அரசைக் கண்டித்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.
Updated On :5 ஜனவரி 2026, 11:30 pm









