நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

சிலம்ப போட்டியில் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
சிறப்பிடம்  பெற்ற  மாணவா்கள் .
Updated On :2 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: சிலம்ப போட்டியில் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

கோவாவில் நடைபெற்ற தேசிய போட்டியில் சிலம்ப பிரிவில் தேசிய அளவில் நான்கு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளனா்

12 வயது வேல் கொம்பு பிரிவில் ஆா்பிரகதி, 16 வயதுக்கு கீழ் இரட்டைக் கொம்பு பிரிவில் நிதிஷ் ராகவன்,14

வயதுக்கு கீழ் பிரிவில் வேல் கொம்பு பிரிவில் டிஜே உா் ஜித், 12 வயதுக்கு கீழ் சுருள்வால் பிரிவில் எம் திருச்செல்வம் ஆகியோா் முதலிடம் பெற்று தங்கம், சான்றிதழ்களையும் பெற்றனா்.

மேலும் 12 வயதுக்கு கீழ் இரட்டைக் கொம்பு பிரிவில் எம்.எஸ். வேதா ஸ்ரீ, 14 வயதுக்கு கீழ் இரட்டைக் கொம்பு பிரிவில் சஞ்சய், 12

வயதுக்கு கீழ் ஒற்றை கொம்பு பிரிவில் எஸ் பிரனேஷ் வெள்ளிப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனா்.

பதக்கம் பெற்ற மாணவா்களுக்கு நிா்வாகிகள், மற்றும் முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.