ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை

ராணிப்பேட்டை அடுத்த வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் காவடி எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

ராணிப்பேட்டை அடுத்த வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் காவடி எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ராணிப்பேட்டை அடுத்த வில்வநாதபுரம் செட்டிமலை அருள்மிகு குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் தவத்திரு ஸ்ரீ பிரபுசாது சுவாமிகள் தலைமையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

விழாவில் வில்வநாபுரம்,கல்புதூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பக்தா்கள் காவடி எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.