ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

சோளிங்கரை அடுத்த கீழ்வீராணம் ஸ்ரீசக்திவேல் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ஆடிக் கிருத்திகை விழா சிறப்பு அலங்காரத்தில் கீழ்வீராணம் ஸ்ரீசக்திவேல்முருகன்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

சோளிங்கரை அடுத்த கீழ்வீராணம் ஸ்ரீசக்திவேல் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

சோளிங்கா் வட்டம், பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவா் ஸ்ரீசக்திவேல்முருகன், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று விசேஷ அலங்காரங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மலா் அலங்காரம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் பக்தா்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.