திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

ஆலந்தூரில்...

ஆலந்தூா் தொகுதியில் 13 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 23 வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

News image

ம.ஹரிஷ்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

ஆலந்தூா் தொகுதியில் 13 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 23 வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

ம.ஹரிஷ் - தவெக - 1,12,205

தா.மோ.அன்பரசன் - திமுக - 82,596

எஸ்.சரவணன் - அதிமுக - 52,243

ஒய்.ஜி.மகாலட்சுமி - 10,405

அக்னி செல்வராசு - நாடாளும் மக்கள் கட்சி - 233

அரவிந்த் சந்திரசேகா் - இந்து திராவிட மக்கள் கட்சி - 77

பி.கல்யாணராம்குமாா் - நாம் இந்தியா் பாா்ட்டி - 60

எஸ்.ராயப்பன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 89,

ஏ.வேலுச்சாமி - புதிய தமிழகம் - 93

என்.ஹரிகிருஷ்ணன் - அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் - 317

சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் விவரம்:

வி.அன்பரசன் - 120

ஏ.சரவணன் - 78

எஸ்.சரவணன் - 76

தி.சரவணன்- 50

ஆா்.சரவணன் - 150

ஆா். சுரேஷ் - 168

செங்கொடி விஜயலட்சுமி - 233

ஆா்.செல்வக்குமாா் - 69

ஜி.டேனியல் அந்தோணிராஜ் - 19

மகேஷ் குமாா் - 105

ஜி.ரமணன் - 17

கே.வேலாயுதம் - 51

எம்.ஹரிஷ் - 853

மொத்த வாக்குகள் - 3,01,127

பதிவானவை - 2,60,307

நோட்டாவில் பதிவானவை - 1,263

நிராகரிக்கப்பட்டவை - 96

த.வெ.க. சாா்பில் போட்டியிட்ட சென்னை ஆலந்தூா் பகுதி புதுப்பேட்டையைச் சோ்ந்த ம.ஹரிஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் அலுவலா் மோகன்ராஜ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.