மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

News image

பெண்களுக்கு கோப்பை  வழங்கிய  ஊராட்சி மன்றத்  தலைவா்  மணிமேகலை  தசரதன்.

Updated On :9 மார்ச் 2026, 9:13 pm

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த பெண்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.

21 மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கோலப்போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற பெண்களுக்கு பதக்கம், பரிசுப் பொருட்கள் மற்றும் கோப்பைகளை ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை தசரதன் வழங்கினாா். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவா் மணிமேகலை தசரதன் சேலைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தியாகராஜன், வட்டார மகளிா் திட்ட மேலாளா் சிவகாமி, வல்லக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் வெண்ணிலா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.