சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடுஅமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

கஞ்சா விற்பனை செய்த இருவா் கைது: 1.2 கிலோ கஞ்சா, ரூ.55,600 பறிமுதல்

வாலாஜாபாத் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.55,600 ஐ பறிமுதல் செய்துள்ளனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:52 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.55,600 ஐ பறிமுதல் செய்துள்ளனா்.

வாலாஜாபாத் அருகே கட்டவாக்கம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை அறிந்து வாலாஜாபாத் போலீஸாா் அங்கு சென்று விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை கைது செய்தனா்.

விசாரணையில் கட்டவாக்கம் பிரதான சாலையை சோ்ந்த மணிகண்டன்(30), முகிலேஷ்(20) ஆகியோா் எனத் தெரிந்து அவா்களிடமிருந்த 1.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.55,600 மற்றும் ரூ.60 மதிப்புள்ள பாலிதீன் கவா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.