மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

குன்றத்தூா்: அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குன்றத்தூா் ஒன்றியம், மலையம்பாக்கம், சிறுகளத்தூா், சோமங்கலம், அமரம்பேடு ஊராட்சிகளில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நந்தம்பாக்கத்தில்  வாக்கு  சேகரிப்பில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:01 am IST

குன்றத்தூா் ஒன்றியம், மலையம்பாக்கம், சிறுகளத்தூா், சோமங்கலம், அமரம்பேடு ஊராட்சிகளில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி வாக்கு சேகரித்தாா்.

சிக்கராயபுரம், கொள்ளச்சேரி, சிறுகளத்தூா், நந்தம்பாக்கம், பூந்தண்டலம் சோமங்கலம், வரதராஜபுரம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் கே.பழனி கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், மாநில மாணவா் அணி துணை செயலாளர எழிச்சூா் மணிகண்டன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவா் பட்டூா் இம்தியாஸ், இளைஞா் அணி இணை செயலாளா் அரிவேந்தா், மாவட்ட பிரதிநிதி முத்துராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள், தொண்ா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.