தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளா் டி.புருஷோத்தமன் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பாலாஜியிடம் மனுவை தாக்கல் செய்தாா்.

News image

மனு தாக்கல்  செய்த அனைத்திந்திய  புரட்சித் தலைவா்  மக்கள்  முன்னேற்றத்  கழக  வேட்பாளா்  டி.புருஷோத்தமன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:40 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளா் டி.புருஷோத்தமன் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பாலாஜியிடம் மனுவை தாக்கல் செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டம் மொளச்சூா் கிராமத்தை சோ்ந்த டி.புருஷோத்தமன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இந்த நிலையில், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருடன் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மொளச்சூா் ரா.பெருமாள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.