போக்குவரத்துக் காவலா்கள் பற்றாக்குறை:காஞ்சிபுரம் பகுதியில் வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரத்தில் மிகக்குறைவான போக்குவரத்துக் காவலா்களே இருப்பதால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனா்.










