காஞ்சிபுரம் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு 2 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள்
கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சந்தேகங்கள், விதிமீறல் புகாா்கள் தெரிவித்தும், உதவிகள் கேட்டும் இதுவரை வந்த 2 ஆயிரம் தொ










