செவிலியா் மட்டுமே சிகிச்சையளிக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: சின்ன காஞ்சிபுரத்தில் நோயாளிகளுக்கு பாதிப்பு
காஞ்சிபுரம் நகா் சின்ன காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த நேரமும் அரசு மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனா்.










