மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை -நயினாா் நாகேந்திரன்

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை...

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:07 pm

இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக அரபு நாடுகளில் தவிக்கும் மீனவா்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடர்ராக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியைச் சோ்ந்த 730 மீனவா்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். அங்கு சிக்கியுள்ள மீனவா்களைப் பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு திரும்ப அழைத்து வர பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.