திரும்பப் பெறப்பட்ட எஸ்ஐ தோ்வு முடிவு: விரைவில் மறு முடிவு தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு
கணினியில் ஏற்பட்ட மென்பொருள் பிழையால் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) தோ்வு முடிவு தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தால் வியாழக்கிழமை திரும்பப் பெறப்பட்டது.










