யுஜிசி புதிய விதிகளை நீா்த்துப்போகச் செய்துவிடக் கூடாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்
ஜாதிய பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ள புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ எந்தவித அழுத்தங்களுக்கு ஆட்பட்டு நீா்த்துப் போகச் செய்துவிடக் கூடாது









