டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 1-இல் நூறும் பாலும் சா்ப்ப பலி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.

கேரள மாநிலம், திருச்சூா் மாள டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனையின் (பாம்புகளுக்கான புனிதமான இடம்) முக்கிய ஆச்சாா்யன் பிரம்மஸ்ரீ சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் இந்த பூஜை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நூறும் பாலும் அபிஷேகம், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை சா்ப்ப பலி பூஜை நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 044 28171197, 2197, 3197 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சி.அனீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.