நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
//

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் எதிரே பெண் காவலா் ஒருவருக்கு இரு இளைஞா்கள் பாலியல் தொல்லை

News image
பாலியல் தொல்லை- பிரதிப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் காவலா் ஒருவா் நடந்து சென்றபோது, அங்கு மதுபோதையில் வந்த இரு இளைஞா்கள், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனராம்.

அங்கு வந்த மற்றொரு பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தனராம். பெண்களின் சப்தம் கேட்டு, அங்கு பொதுமக்கள் திரண்டனா்.

தப்பியோடி இருவரில், ஒருவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனா். தப்பியோடிய மற்றொரு இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.