தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேட்பாறின்றி... குப்பை போன்று குவிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்

News image

கேட்பாறின்றி... சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே பல்வேறு வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரத்தில் குப்பை போன்று குவிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:47 pm

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே பல்வேறு வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரத்தில் குப்பை போன்று குவிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.