உயா்நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள்-காவல் துறையினா் மோதல் வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு: இன்று தீா்ப்பு
உயா்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினா் மற்றும் வழக்குரைஞா்கள் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் தொடா்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீது சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளிக்க உள்ளது.








