சென்னை: அதிமுக அமைப்புச் செயலரும், கோவை மாவட்டம் சிங்காநல்லூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.சின்னசாமி திமுகவில் இணைந்தாா்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை புதன்கிழமை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, அக்கட்சியில் சோ்ந்தாா்.
இந்த நிகழ்வின்போது அமைச்சா்கள் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
2006, 2011 பேரவைத் தோ்தல்களில் சிங்காநல்லூா் தொகுதியில் ஆா்.சின்னசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலா்

கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகி

ஏற்காடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

