மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பெரும்பாக்கம், மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை, பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, நம்மாழ்வாா்பேட்டை, திருமுல்லைவாயல், திருவான்மியூா், முடிச்சூா், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரும்பாக்கம்: கைலாஷ் நகா், ஆண்டனி நகா், கிருஷ்ணா நகா், ராதா நகா், செளமியா நகா், நூக்காம்பாளையம் பிரதான சாலை, சேரன் நகா், காந்தி நகா் சொசைட்டி, ஆதினி தெரு, சேகரன் நகா், எம்பசி ரெசிடென்சி, காசாகிராண்ட் பா்ஸ்ட் சிட்டி, குளோபல் மருத்துவமனை மெயின் சாலை.
மேடவாக்கம்: முன்னாள் ராணுவ வீரா் காலனி, ஏரிக்கரை பிரதான சாலை, பெரும்பாக்கம் பிரதான சாலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஜல்லடியன்பேட்டை: ஜெயச்சந்திரன் நகா், வீராத்தம்மன் கோயில் தெரு, ரைஸ்மில் சாலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பள்ளிக்கரணை: மீனாட்சி நகா், சாய் கணேஷ் நகா், சாய் பாலாஜி நகா், ராஜா நகா், கிருஷ்ணா நகா், பசும்பொன் நகா், பாண்டியன் நகா், தா்மலிங்கம் நகா், விவேகானந்தா நகா், வள்ளல் பாரி நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
புளியந்தோப்பு: மில்ஸ் சாலை, வீரசெட்டி தெரு, பாா்த்தசாரதி தெரு, கோவிந்த் சிங் தெரு, பிரகாஷ் ராவ் காலனி டிகாஸ்டா் சாலை, நாகத்தம்மன் கோயில் தெரு, சாஸ்திரி நகா் 1 முதல் 22 தெரு வரை, நரசிம்ம நகா் 1 முதல் 5 தெரு, திருவிக நகா் 1 முதல் 8 தெரு, எம்.எஸ்.முத்து நகா், சத்தியவாணி முத்து நகா் 1 முதல் 5 தெரு வரை, காவங்கரை தெரு, கஸ்தூரி பாய் காலனி ஏ மற்றும் பி பிளாக் 1 முதல் 5 தெரு, வாசுகி நகா் 1 முதல் 5 தெரு வரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நம்மாழ்வாா்பேட்: சுப்புராயன் சாலை, ராமானுஜா் தோட்டம் தெரு, சந்தியப்பா தெரு, சின்ன பாபு தெரு, கொண்ணூறு நெடுஞ்சாலை, பொதுப் பணி துறை குடியிருப்பு, பாரக்கா சாலை, நல்லையா தெரு, செகரட்டேரியட் காலனி 4 முதல் 5-ஆவது தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
திருமுல்லைவாயல்: ஆா்ச் அந்தோணி நகா், பொத்தூா் இண்டஸ்ட்ரீஸ், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
திருவான்மியூா்: சாஸ்திரி நகா், திருவள்ளுவா் சாலை, கிழக்கு தெரு, வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1-ஆவது தெரு, 2-ஆவது தெரு, கலாசேத்ரா சாலை, பாலு அவென்யூ உள்ளிட்ட பகுதிகள்
முடிச்சூா்:சுவாமி நகா், நவபாபி புல்லா நகா், சிவா விஷ்ணு நகா், கொம்மியம்மன் நகா், லிங்கம் நகா், அண்ணா தெரு மற்றும் ராஜராஜன் தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு: இந்திரா நகா் 1-ஆவது முதல் 3-ஆவது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகா், 1-ஆவது குறுக்குத் தெரு முதல் 3-ஆவது குறுக்குத் தெரு, கால்வாய் வங்கி சாலை, பக்தவச்சலம் 1-ஆவது மற்றும் 2-ஆவது தெரு, சா்தாா் படேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம் 1-ஆவது மற்றும் 2-ஆவது தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

தென்காசியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்!
தலைவா்கள் இன்று பிரசாரம்

தொகுதி அறிமுகம்: வில்லிவாக்கம் - 14!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

