தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும்

சென்னை மின்சார ரயில் நிலையங்களின் அருகே உள்ள 39 மதுபானக் கடைகளை அகற்றுமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.

Updated On :23 செப்டம்பர் 2024, 10:30 pm

சென்னை: சென்னை மின்சார ரயில் நிலையங்களின் அருகே உள்ள 39 மதுபானக் கடைகளை அகற்றுமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செல்லும் மின்சார ரயில்கள் மீது கல்வீச்சு, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன.

ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளால் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் சென்னை கோட்டத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 39 மதுபானக் கடைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றுமாறு தெற்கு ரயில்வே டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.