புத்தகக் காட்சியில் இன்று....
உரையரங்கம், வரவேற்புரை- பபாசி துணைத் தலைவர் பெ. மயிலவேலன், நிகழ்ச்சியில் "கற்றலின் பயன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுபவர்

Updated On :1 பிப்ரவரி 2024, 6:45 pm

உரையரங்கம், வரவேற்புரை- பபாசி துணைத் தலைவர் பெ. மயிலவேலன், நிகழ்ச்சியில் "கற்றலின் பயன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுபவர் திரைக் கலைஞர் ரோகிணி, "வளர்ந்த இந்தியாவைப் படைப்போம்' எனும் தலைப்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், நன்றியுரை- பபாசி நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...